ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீரங்க கோயில் ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்றார். அப்போது, யானை மவுத்தார்கன் வாசித்ததை கண்டு மகிழ்ச்சியடைந்த பிரதமர் யானைக்கு பழத்தை கொடுத்து மகிழ்ந்தார். 
இதைதொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

Night
Day