தேஜஸ் விமானம் வெடிக்கும் முன் கடைசி நிமிட காட்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் நடந்த சர்வதேச விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் மார்க் - 1 போர் விமானம் தரையில் மோதி வெடித்து சிதறிய பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. குறைவான உயரத்தில் செங்குத்தாக கீழ் நோக்கி வந்த விமானம், மீண்டும் மேலே எழும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது இந்த காணொலி வெளிப்படுத்துகிறது. மிகவும் தாமதமாகியதால் பாராசூட் உதவியுடன் வெளியேற முடியாமல் விங் கமாண்டர் நம்னாஷ் சியால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.  

Night
Day