முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவு நாளில் புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்துகிறார்

எழுத்தின் அளவு: அ+ அ-

முள்ளிவாய்க்கால் முற்றம் 16ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு -

தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில், இலங்கை போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா 

Night
Day