பெண் தர்ணா - உதயநிதி நிகழ்ச்சியில் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் தர்ணா - உதயநிதி நிகழ்ச்சியில் பரபரப்பு

ஆவணங்களை தரையில் வீசி தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய போலீசார்

தமிழக அரசின் கனவு வீடு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் தடை என குற்றச்சாட்டு

துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்து மனு அளிக்க வந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதால் போராட்டம்

தேனியில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

varient
Night
Day