பெரம்பலூர் : 11-ம் வகுப்பு விடைத்தாள்களுடன் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

11-ம் வகுப்பு விடைத்தாள்களுடன் திருவண்ணாமலையில் 

இருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து : 

பெரம்பலூர் செங்குணம் பிரிவு சாலை அருகே, லாரியின் பின்பக்க டயர் வெடித்ததால் விபத்து -

பாதுகாப்புக்குச் சென்ற காவலர் மற்றும் ஒட்டுநர் காயம் - மருத்துவமனையில் சிகி்ச்சை

Night
Day