கரூரில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு - லட்சக்கணக்கான குடிநீர் வீண்

எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் அருகே வெள்ளியணையில் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சிறிது நேரம் கழித்து குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் வெளியேறியதால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெள்ளியணை கடைவீதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 

Night
Day