அரசுப் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஓட்டுநர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 7 வகுப்பு பயின்று வரும் மாணவி கடந்த 13ம் தேதி தனது தோழிகளுடன் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவணியூர் பேருந்து நிறுத்தம் அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் எடப்பாடி சித்தூரை சேர்ந்த ஓட்டுநர் சின்னசாமி என்பவரை போக்சோவில் போலீசார்ர கைது செய்தனர். பேருந்தில் ஏறும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் இதுபோன்று சில்மிஷத்தில் சின்னதுரை ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Night
Day