தேனி : கோம்பையில் ஓடை உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தேனி மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கோம்பையில் உள்ள சிந்துலுவாங்கு ஓடை கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட அரண்மனை தெரு பேருந்து நிலைய சாலை பகுதிகளில் ஆறு போல தண்ணீர் ஓடியது. மேலும் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கழிவுநீருடன் கலந்து வெள்ளநீர் கலந்து செல்லவதால்  தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Night
Day