நெல்லை : கனமழையால் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

கனமழை காரணமாக மேலப்பாளையம் குறிச்சி மருதுபாண்டியர் ஒன்றவாது தெருவில் முத்தையா என்பவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. இதில் முத்தையாவின் தாய் மாடத்தியம்மாள் இடிப்பாடுகளில் சிக்கி காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Night
Day