சென்னை பட்டாளம் குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கிய மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

 வடகிழக்கு பருவமழை தொடங்கிய சென்னை எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டாளம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

லேசான மழைக்கே மழை நீர் தேங்கியுள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, மலேரியா டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் அமைத்து முறையாக மழை நீர் வடியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றசாட்டை முன்வைத்தனர் .

Night
Day