சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரியில் நாளை அமித்ஷா ரோடு ஷோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்றிரவு தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்ய திட்டம் -

சிவகங்கையில் நாளை காலை 10 மணிக்கு ரோடு ஷோ நடத்துகிறார் அமித்ஷா - தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் பிற்பகலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்த திட்டம்


Night
Day