தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இளங்கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கன்னியாகுமரி பள்ளி வாசலில் இமாமாக இருந்து வரும் முகம்மது அலி அலிம் ஷா, இளங்கடையில் வசித்து வருகிறார். இவருக்கு தீவிரவாத அமைப்போடு தொடர்பு இருப்பதாக வந்த புகாரை அடுத்து, அவரது வீட்டில் சென்னையில் இருந்து வந்த என்.ஜ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...