விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பு-மனுதாக்கல் - சுயேச்சை வேட்பாளர்கள் இடையே வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பதில் வாக்குவாதம் - 3 சுயேட்சை வேட்பாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.


Night
Day