100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் - பெண் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் : சாமக்காட்டு பள்ளம் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் இளம் பெண் பலி

விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் ராஜசேகரன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதி

திருமண நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

இருவரும் தோட்டத்தை பார்வையிடச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

Night
Day