கேரளாவில் அமீபா நோய்க்கு மேலும் ஒருவர் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய்க்கு மேலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
 
கோழிக்கோடு அருகே பந்தீரம்காவு பகுதியைச் சேர்ந்த 43 வயது பெண்ணுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண்ணுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுத்தமில்லாத கிணறு, நீர்நிலைகள், நீச்சல் குளத்தில் குளிப்பதால் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Night
Day