9 திமுக கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 9 திமுக கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டது.
 
திமுகவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் மேட்டுப்பாளையம் பேரூராட்சி தலைவர் தலைவராக உள்ளார். இவர் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அரசு கொண்டுவரும் நலத்திட்டங்களையும் முறையாக செயல்படுத்தாமலும், ஊராட்சி விதிமுறைகளுக்கும் விரோதமாக செயல்பட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினர். இதனை தொடர்ந்து திமுகவை சேர்ந்த சாந்தி, கீதா, பழனியப்பன் உள்ளிட்ட 9 திமுக கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா செய்துள்ளனர். விளம்பர திமுக அரசுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் திமுகவினர் ஈடுபடும் குற்றச்செயல்கள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day