"உங்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின்" - புரட்சித்தாய் சின்னம்மா விமர்சனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

உங்களுடன் ஸ்டாலின் என முதலமைச்சர் சொல்வது வேடிக்கையாக உள்ளதாகவும், இவ்வளவுநாள் ஸ்டாலின் நம்முடன் இல்லையா என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா விமர்சித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியப்பின், சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளம்பர திமுக அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Night
Day