முதல்வரின் வெளிநாட்டு பயணம் வீண் செலவு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் 50 சதவீதம் வரிவிதிப்பால் திருப்பூரில் ஜவுளி உற்பத்தி, தூத்துக்குடி கடல் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை -

32 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் முதலீட்டை ஈர்க்க வெளிநாட்டிற்கு செல்வது வீண் செலவு என குற்றச்சாட்டு

Night
Day