சீருடையில் இருக்கும் காவலர்களே தாக்கப்படும் அவலம் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களையே தாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக சின்னம்மா வேதனை -

சமூக ஆர்வலரை திமுக பேரூராட்சி தலைவர் ஜீப் ஏற்றி கொல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதாக ஆதங்கம்

Night
Day