ஒற்றுமையே பலம் - ஹெச்.ராஜா கருத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒற்றுமையே பலம் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அஇஅதிமுகவில் இருந்து வெளியேறிவர்கள் உடனடியாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Night
Day