கேரளா : கூட்டாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலா வேன்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம்

கேரள மாநிலம் இடுக்கியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சுற்றுலா வயணிகளின் வேன்

நெடுங்கண்டனம் பகுதியில் உள்ள கூட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வேன் அடித்துச் செல்லப்பட்டது

வேனில் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Night
Day