விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்களால் விக்கரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

சென்னைவாசிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே சமயத்தில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அதிகப்படியான கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Night
Day