வடகிழக்கு பருவமழை - தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படை தயார் -

30 பேர் கொண்ட 5 குழுக்கள் அரக்கோணத்திலும், சென்னை மற்றும் நெல்லையில் தலா ஒரு குழுவும் தயார் நிலையில் இருப்பதாக தகவல்

Night
Day