நலத்திட்ட உதவிகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பயனாளிகள் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக-வின் 54வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெற்ற கிராம மக்கள், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர். மேலும் அஇஅதிமுக-வின் 54வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாட தங்கள் கிராமத்தை தேர்வு செய்ததது மகிழ்ச்சி அளிப்பதாகவும்  கிராமமக்கள்  கூறியுள்ளனர். 

Night
Day