பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் சஸ்பெண்ட்

உதகை அருகே உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் சஸ்பெண்ட்

6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியில் வைத்தே பாலியல் தொல்லை

பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சென்ற போலீசாரிடம் புகார் அளித்த மாணவிகள்

Night
Day