அஜித்குமார் லாக்-அக் மரணம் : சாட்சியம் வழங்க முன்வரவேண்டும் - வழக்கறிஞர் பேட்டி

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள் சாட்சியம் அளிக்க வரலாம் என்று அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை அஜித்குமாரை விசாரணை செய்த போது நேரில் பார்த்த சாட்சிகள், அஜித்குமார் உயிரிழப்பையடுத்து நடைபெற்ற போராட்டத்தின் போது அஜித்குமார் குடும்பத்தினரிடம் பேரம் பேசியது தொடர்பான சாட்சியங்கள், அஜித்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது, அஜித்குமாரை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க வரலாம் என்றும் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Night
Day