எழுத்தின் அளவு: அ+ அ- அ
மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் செய்தியாளர் சந்திப்பு
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது - விக்ரம் மிஸ்ரி
இந்தியா பதற்றத்தை உருவாக்கவோ, அதிகரிக்கவோ இல்லை - விக்ரம் மிஸ்ரி
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை - விக்ரம் மிஸ்ரி
இந்தியாவின் 15 பகுதிகளை பாகிஸ்தான் குறிவைத்தது - விக்ரம் மிஸ்ரி
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வி
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல்தான் பதற்றத்தின் தொடக்கப்புள்ளி - விக்ரம் மிஸ்ரி
லஷ்கர் இ தொய்பாவின் முகமூடி அமைப்புதான் டிஆர்எஃப் -
பாகிஸ்தான் மேலும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி