கொலம்பியாவில் இந்திய தயாரிப்புகளை பார்ப்பதில் மகிழ்ச்சி" - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் கொலம்பியாவில் இந்திய தயாரிப்பு நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களை பார்ப்பதில் பெருமையடைவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி கொலம்பியாவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் முன்பு நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகளை கொலம்பியாவில் பார்ப்பது பெருமையாக உள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் புதுமையான முயற்சிகளால் வெற்றி பெற முடியும் என அவர் பதிவிட்டுள்ளார். 

Night
Day