க்ரைம்
ஏ.டி.ஏம்மில் பணம் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட பணம் கொள்ளை..!...
திண்டுக்கலில் ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட 29...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூவரசன். இவருடைய மனைவி காயத்ரி, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது பேருந்து இல்லாததால் இளைஞரிடம் லிப்ட் கேட்டு நாவலூருக்கு சென்றுள்ளார். அந்த இளைஞரோ நாவலூர் பகுதியில் இறக்கி விடாமல் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கீழே கிடந்த மது பாட்டிலை எடுத்து இளைஞரின் தலையில் அடித்ததால் அங்கிருந்து அவர் தப்பி ஒடியுள்ளார். இதுதொடர்பான புகாரில் பாலியல் தொல்லை அளித்த காந்தியப்பன் என்பரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கலில் ஏ.டி.எம்., மையங்களில் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட 29...
மாதம்தோறும் இரண்டு சனிக்கிழமைகளில் சிறை கைதிகளுக்கு பக்தி, நீதி போதனை...