சிவகங்கை எஸ்.பி. மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை எஸ்.பி. மாற்றம்

லாக்-அப் மரணம் தொடர்பாக சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் லாக்கப் மரணம் அடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்பி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Night
Day