திருப்பூரில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்த 7 பேர், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு மாதத்தில் மட்டும் 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day