ஜெயா ப்ளஸ் எதிரொலி - ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் வாக்குறுதி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனை, சிறந்த சேவைக்காக தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்ற மருத்துவமனையின் அவலம்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு

பிரச்னைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் - ராஜீவ்காந்தி மருத்துவமனை (RMO)

Night
Day