பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-


பாளையங்கோட்டை மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு

நெல்லையில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் - சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு

போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வேதனை

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் மருத்துவர்கள் இல்லாமல் நாற்காலிகள் காலியாக உள்ளன

Night
Day