சமூக நீதி பேசுவதற்கு திமுக அரசுக்கு தகுதியில்லை - சிஐடியு சௌந்தரராஜன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சமூக நீதி பேசுவதற்கு திமுக அரசுக்கு தகுதியில்லை

சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டும் சமூக நீதி அல்ல - சிஐடியு சௌந்தரராஜன்

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் சுரண்டப்படுவது தான் சமூக நீதியா என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தான் சமூக நீதி எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

Night
Day