ஏழை மக்களுக்காக குரல் கொடுப்பவர் புரட்சித்தாய் சின்னம்மா - இந்து மக்கள் கட்சி நிர்வாகி

எழுத்தின் அளவு: அ+ அ-

2026 சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் ஆட்சி அமைந்தால் மட்டுமே தமிழக மக்களை காப்பாற்ற முடியும் என்றும், புரட்சித்தாய் சின்னம்மாவை முதலமைச்சராக்க உறுதுணையாக இருப்போம் என்றும் இந்து மக்கள் கட்சி துணைத்தலைவர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். 

Night
Day