சட்ட விரோதமாக குவாரிகளில் இயற்கை வளங்கள் திருட்டு! கருத்து சொல்லும் மக்களை தாக்கும் விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோதமாக குவாரிகளில் இயற்கை வளங்கள் திருட்டு! கருத்து சொல்லும் மக்களை தாக்கும் விளம்பர அரசு?


53 கல்குவாரிகளில் 250 அடிக்கு மேல் தோண்டியதால் 600 கோடி அபராதம்

திமுக அரசு குழு அமைத்து அபராதத்தை தள்ளுபடி செய்தது அரசுக்கு இழப்பு - சின்னம்மா

2024-ம் ஆண்டு வரை 54 குவாரிகள் செயல்பட்ட நிலையில், தற்போது 120 குவாரிகளுக்கு அனுமதி

இயற்கை வனத்துக்கும் பாதுகாப்பில்லை.... அதைத் தட்டிக் கேட்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை - அறப்போர் இயக்கம்

Night
Day