2வது முறையாக தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ்

எழுத்தின் அளவு: அ+ அ-

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் வென்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார். 

Night
Day