கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி கவிழ்ந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி கவிழ்ந்தது

திருப்பூர் : உடுமலையில் முறைகேடாக கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி கால்வாய்க்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

எதிர்பாராதவிதமாக லாரி கால்வாயில் கவிழ்ந்ததில் லாரியில் இருந்த கிராவல் மண் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Night
Day