தமிழகம்
கல்லூரி மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. மானூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளமடையில் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெல் கதிர்கள் சேதமடைந்தன. பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...