கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம் - சென்னை உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம்

உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து நிகழ்ச்சி நடத்தும் கட்சிகளிடம் வசூலிக்க காவல்துறைக்கு உத்தரவு

பேரணியை 5 மணி முதல் 6 மணிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் - உயர்நீதிமன்றம்

இனி வரும் காலங்களில் பொது இடங்களில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம் நிர்ணயிக்க உத்தரவு

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சீமான் நடத்தும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி

பேரணி, பொதுக்கூட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சி தான் பொறுப்பு - ஐகோர்ட்

varient
Night
Day