பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்

கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுதர்சனம் பவாரியா கொள்ளையர்களால் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு

3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தண்டனை விவரம் 24-ம் தேதி அறிவிக்கப்படும் - நீதிபதி

தமிழகத்தில் 1995 முதல் 2005 வரை பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் செய்த அட்டுழியங்களால் மக்கள் அச்சமடைந்தனர்

20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

வீடுகளுக்குள் புகுந்து கொடூரமாக தாக்கி கொலை கொள்ளையில் ஈடுபட்ட சம்பவங்கள் மக்களை பீதியடையச் செய்தது

அரியானா, ராஜஸ்தானின் பவாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்த சிலர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதால் தேடப்படும் கும்பலாக அறியப்பட்டனர்.

Night
Day