ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

ரூ.1000 கோடி முறைகேடு - மதுபான ஆலை நிர்வாகியிடம் விசாரணை

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கு - தனியார் மதுபான ஆலை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை

பண்ணாரி அம்மன் குழும நிறுவனமான சிவாஸ் மதுபான ஆலை நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றம் விசாரணையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த சிவாஸ் மதுபான ஆலை நிர்வாகிகள் ஆவணங்களுடன் EB அலுவலகத்தில் ஆஜர்

varient
Night
Day