கட்சியின் ஒற்றுமையை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை - மூத்த பத்திரிகையாளர் பிரியன்

எழுத்தின் அளவு: அ+ அ-

கட்சியில் இருந்து விலக்கியவர்களை ஒன்று சேர்த்தால் தனது தலைமைக்கு ஆபத்து வந்துவிடும் என இபிஎஸ் நினைப்பதாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார். இபிஎஸ்-க்கு பின்னடைவை ஏற்படுத்தி கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை புரட்சித்தாய் சின்னம்மா, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day