லடாக் கலவரம் - சோனம் வாங்சுக் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

லடாக் வன்முறைக்கு காரணமான சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் கைது செய்தனர். 

லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் குதித்ததால் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். நிலைமை மோசம் அடைந்த சூழலில் லடாக் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்திக்க போவதாக சோனம் வாங்சுக் தெரிவித்திருந்த நிலையில், நிலைமை மேலும் மோசம் அடையும் என கருதிய காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

Night
Day