வரதட்சணை கொடுமை - பெண் தீக்குளித்து தற்கொலை

எழுத்தின் அளவு: அ+ அ-

வரதட்சணை கொடுமை - பெண் தீக்குளித்து தற்கொலை

திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன பிறகும் வரதட்சணை கேட்டு கணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் மனமுடைந்து தற்கொலை

மாமனார் அண்ணாதுரை பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாகவும் பெண் ரஞ்சிதா மரண வாக்குமூலம்

மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியில் வரதட்சணை கொடுமையால் பெண் தீக்குளிப்பு

Night
Day