நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தை அமாவாசையை முன்னிட்டு நெல்லை குறுக்குத்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் நதிக்கரையில், பொதுமக்கள் அதிகாலையில் இருந்தே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.இது குறித்து செய்தியாளர் செல்வராஜ் வழங்கிய கூடுதல் தகவல்களை தற்போது காணலாம்...

Night
Day