வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை வைகையாற்றில் குப்பைகள், கழிவுநீர் கலந்து, கால்நடைகள் கூட பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு மாறியுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக களத்திலிருந்து மக்களுடன் நமது செய்தியாளர் சல்மான் வழங்கும் கூடுதல் தகவல்களை தற்போது கேட்கலாம்....

Night
Day