நெல்லை - SIR வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது

ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் முகாம் நடைபெறுகிறது.

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள பொதுமக்கள் முகாமை அணுகலாம்.

Night
Day