ஆத்மநாபசுவாமி கோயிலில் மார்கழித் திருவாதிரை 3-ஆம் திருவிழா

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாப சுவாமி கோயில் மார்கழித் திருவாதிரை மூன்றாம் நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளி பூத வாகனத்தில் எழுந்தருளச் செய்து வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். 

Night
Day