சகோதரருக்கு மாரடைப்பு - நேரில் சென்ற ரஜினிகாந்த்

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது சகோதரரின்  உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்றார். நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தனது அண்ணனை சந்தித்து நலம் விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்றார்.

Night
Day